Tagged: verse of the day in tamil

இணைச் சட்டம்7:14

மற்றெல்லா மக்களினங்களையும்விட நீங்கள் ஆசி பெற்றவர்களாய் இருப்பீர்கள். இணைச் சட்டம்7:14 – Jesus MyGreatMaster

2 கொரிந்தியர் (2 Corinthians)12:9

“என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” 2 கொரிந்தியர் (2 Corinthians)12:9

தொடக்க நூல் (ஆதிஆகமம்) 17:6

மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர். தொடக்க நூல் (ஆதிஆகமம்) 17:6

திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 122:7

உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 122:7

செக்கரியா 10:6

நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்; நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி அளிப்பேன். செக்கரியா 10:6