Tagged: verse of the day in tamil
இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச் செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர்தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! எண்ணிக்கை 6 : 24 to 26.
Like this:
Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம் வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங் களில் தங்கும் ஒருநாளே மேலானது;பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. திருப்பாடல்கள் 84 : 10.
Like this:
Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம் ‘ இயேசு ஆண்டவர் ‘ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளுர நம்பினால் மீட்பு பெறுவீர்கள். உரோமையர் 10 : 9.
Like this:
Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம் : நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார். நீதிமொழிகள் 3 : 6
Like this:
Like Loading...
தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். ~யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 5:20
Like this:
Like Loading...