இன்றைய வசனம் February 24, 2014 by Jesus - My Great Master · Published February 24, 2014 குறிப்பேடு (நாளாகமம்) – முதல் நூல் 16:11 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்: அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! குறிப்பேடு (நாளாகமம்) – முதல் நூல் 16:11 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் February 23, 2014 by Jesus - My Great Master · Published February 23, 2014 திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:165 உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:165 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் February 22, 2014 by Jesus - My Great Master · Published February 22, 2014 நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 10:12 பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்: தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும். நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 10:12 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் February 21, 2014 by Jesus - My Great Master · Published February 21, 2014 உரோமையருக்கு எழுதிய திருமுகம் 15:5 கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! ~ உரோமையருக்கு எழுதிய திருமுகம் 15:5 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இன்றைய வசனம் February 20, 2014 by Jesus - My Great Master · Published February 20, 2014 லூக்கா நற்செய்தி 1:68 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். ~லூக்கா நற்செய்தி 1:68 Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...