† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

Today, we pray for the weary

Lord Jesus, today we bring to You the weary ones – the ones tired of waiting for an answer to their prayers, a fulfilment of their greatest dreams and a breakthrough from the mundane. We pray that Your Holy Spirit will comfort and enrich their subconscious tonight and give them the lift they so badly need. Assure them that all is well. In Jesus’ name. Amen.

அன்பில் ஆழமானவர் நம் இயேசுகிறிஸ்து

உலகில் உள்ள மரங்களை எல்லாம் பேனாவாக்கி, பரந்து விரிந்திருக்கும் வானத்தை தாளாக்கி, மேகத்தில் இருந்து பொழியும் மழைநீரை மையாக்கி, ஜொலிக்கும் நட்சத்திரத்தை எல்லாம் என் கற்பனையாக்கி, இப்பூமி முழுவதையும் எழுத்தாக்கி, கடல் அலையின் சீற்றத்தை என் சிந்தனையாக்கி, பூக்களை எல்லாம் வார்த்தையாக்கி, மெதுவாய் தவழும் தென்றலை வரிகளாக்கி, இதயம் என்னும் குளத்தில் என் ஆண்டவரை நினைவாக்கி, இயேசுவின் சிலுவை பாதையை உருக்கமாக்கி, ஆதிமுதல் அவர்செய்த செய்கைகளை ஆச்சரியமாக்கி, இஸ்ரவேல் ஜனங்களின் வழிநடத்தலை சாட்சியாக்கி, எனக்கு நீர் கொடுத்த ஆவியை தீபமாக்கி, என் தலை தண்ணீரும்,என் கண்களை நீரூற்றுக்களாக்கி, அவர் கடந்த பாதையை கண்களால் காணாத, நம்புகிற நிச்சயமாக்கி, அவர் செய்த நன்மைகளுக்கெல்லாம் என்னையே காணிக்கையாக்கி, அவர் செய்த தியாகத்தை எல்லாம் பெருமையாக்கி, இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தை உண்மையாக்கி, மண்ணான என் சரீரத்தை ஆலயமாக்கி, அவருக்காக என் வாழ்க்கையை தியாகமாக்கி, கிறிஸ்துவின் பாடுகளை எல்லாம் தியானமாக்கி, என் உள்ளத்தில் அவரை உயர்ந்தவராக்கி,...

GONE FISHIN’

“Jesus said to them, ‘Come after Me; I will make you fishers of men.’ ” –Mark 1:17 Have you gone fishing yet this year? The Lord wants you to fish for men and women every day. Fishing as Jesus knew it was more a matter of repeated effort than skill. Fishers needed skill to know where and when to fish, but mostly it took just plain hard work. Fishing in Jesus’ day had nothing to do with bait, reels, or poles. Fishing was simply throwing a heavy net into the sea and dragging it back. The more times they cast...

Today, we pray for loved ones living apart

Lord Jesus, today we bring to You people who are living away from their families and dear ones. We pray that the circumstances – poverty,  job,  stress within the family, strife, whatever may be causing partners, parents, children live separated by miles, to be sorted. We pray that by Your grace, they will be able to come together to worship in Your presence every day. May no human being go to bed lonely. Let bondages that keep them separate be broken by Your mighty power. Amen.

கீழ்படியுங்கள்

ஆண்டவருக்குள் அருமையான அன்பின் இறைமக்களுக்கு,     இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் மனிதனாக பிறந்தபொழுது தன்னை இந்த உலகத்திற்கு அனுப்பிய தமது தந்தைக்கும், இந்த உலகத்திற்கு வர காரணமாயிருந்த யோசேப்பு, மரியாள் ஆகிய தமது பெற்றோருக்கும் கீழ்படிந்தே வாழ்ந்தார், என்று நாம் விவிலியத்தில் வாசிக்கிறோம்.   மனிதர்கள் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வை இழப்பாரானால் அவர்களுக்கு கிடைக்கும் பயன் என்ன? மத்தேயு 16:26 ; மாற்கு 8:36 ல் படிக்கிறோம். நாம் அவரிடத்தில் கேட்டும் சில காரியங்கள் கிடைக்கவில்லையே என்று மனம் சோர்ந்து போயிருக்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள். நீங்கள் விரும்பும் எல்லாவற்றையும் கொடுக்கவே ஆண்டவர் உங்கள் அருகில் உங்கள் இருதயத்தில் காத்திருக்கிறார். அதற்குமுன் ஆண்டவர் உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறார். என்ன தெரியுமா? கீழ்படிதல். அவருடைய வாக்குகளை கேட்டு அவர் திருவுளச்சித்தப்படி நடந்தால் நாம் எதைக்கேட்டாலும் அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார்.  1 யோவான் 5 – 14. உங்கள் தீச்செயல்கள் உங்களுக்கும் ஆண்டவருக்கும் இடையே பிளவை உண்டாக்காமலும், அவர் முகத்தை மறைக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்....