† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொரு சகோதரர் ,சகோதரிகளுக்கு என் அன்பின் நல்வாழ்த்துக்கள். பிரியமானவர்களே! விண்ணையும், மண்ணையும் படைத்த நம்முடைய கடவுள் அதை ஆள்வதற்கு மனுஷனையும் படைத்து இந்த பூமி முழுதும் நிரம்பும்படி செய்து அவர்களை இந்த பூமியை ஆண்டுக்கொள்ளும் படியும் செய்து,நம் அனைவருக்கும் ஒரே கடவுளாய் இருந்து நம்மை உருவாக்கி பரம்பரை பரம்பரையாக வரும் நம்முடைய முன்னோர்களின் உடன்படிக்கையை காத்து நடந்து கடவுளின் திருமுன் குற்றமற்றவர்களாய் நிற்கும்படி இந்த நாளில் உறுதி எடுத்து நம்முடைய சகோதரர் சகோதரிகளுக்கு துரோகம் ஏதும் செய்துவிடாதபடி ஆண்டவரின் முன் நிற்க நம்மை தகுதிப்படுத்தி,ஒரே இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாய் முன்னே தூரமாய் இருந்தவர்களும் இப்போது அவரின் பிள்ளைகளாய் ஓன்று கூடி அவர்முன் நம்மை தாழ்த்தி அவர் பாதம் பணிந்திடுவோம். நாம் யாவரும் ஆண்டவரின் ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்படிந்து நடந்து அவர் நம்மோடு செய்துக்கொண்ட உடன்படிக்கை, வாழ்வும்அமைதியும்,தரும் உடன்படிக்கை யாவையும் காத்து நடக்கவே நமக்கு அறிவை அளித்திருக்கிறார்.மெய்போதனை அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது. தீமை அவன் உதடுகளில் காணப்படவில்லை: அவன் என் திருமுன் அமைதியோடும்,...
Like this:
Like Loading...
“Those preceding Him as well as those who followed cried out: ‘Hosanna!’ ” –Mark 11:9 When Jesus entered Jerusalem shortly before His death, the great crowd “got palm branches and came out to meet Him. They kept shouting: ‘Hosanna! Blessed is He Who comes in the name of the Lord!’ ” (Jn 12:13) Every time we go to Mass, the Church calls us to continue these praises when we pray: “Holy, holy, holy Lord, God of hosts, heaven and earth are full of Your glory. Hosanna in the highest. Blessed is He Who comes in the name of the Lord....
Like this:
Like Loading...
Lord Jesus, on this day we bring to You our brothers and sisters who are being rammed by the cruellest attack against their souls – a tendency to kill themselves. We pray that Your heavenly and earthly angels will support them when they are at their lowest. May they always find a friendly hand to hold, pray and bring them back. Break the strongholds of evil and let this not transfer to the next generation. Deliver them right now and forever – by the mighty power of Your Precious Blood, Lord Jesus Christ. A special prayer for the families and...
Like this:
Like Loading...
கர்த்தருக்குள் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நம்முடைய எல்லா வேண்டல்களையும், மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்பி கிறிஸ்துவின் பணியாளர்களாய் செயல்பட்டு கிறிஸ்து எப்படி தான் ஒரு தெய்வ குமாரனாய் இருந்தும் தனது தந்தைக்கு எல்லா காரியங்களிலும் கீழ்படிந்து வாழ்ந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்றினாரோ நாமும் அதைப்போல் எல்லாக்காரியத்திலும் கிறிஸ்துவைப்போல் செயல்பட்டு கடவுளின் திருவுளத்தை அறிந்து அதன்படியே வாழ்ந்து அவரின் சித்தத்தை நிறைவேற்றுவோம். அப்பொழுது நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளிலும் இருந்து நம்மை பாதுகாத்து, காப்பாற்றி நம் தேவைகளையும், நாம் விரும்பும் எல்லாவற்றையும் கொடுத்து நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார். நாம் வாழும் இந்த உலகத்தில் பலவிதமான கஷ்டங்களையும், இன்னல்களையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவக்கிறோம். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இல்லை என்று சொல்லும் ஒருவராகிலும் கிடையாது. ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீயஆவிகள் ஆகியவற்றோடும் போராடி வாழ்கிறோம். ஆகையால் நாம் கடவுளோடு இணைந்து அவர் தரும் வல்லமையாலும்,...
Like this:
Like Loading...
“If we let Him go on like this, the whole world will believe in Him. Then the Romans will come in and sweep away our sanctuary and our nation.” –John 11:48 If we let Jesus go on, if we let it be done to us according to His Word (Lk 1:38), if we “let go and let God,” we will lose our lives (Lk 9:24) and lifestyles. If we let Him be the Lord of our lives, He will turn the world upside down, or more precisely, right side up. Jesus will change our plans, dethrone us, topple our kingdoms,...
Like this:
Like Loading...