† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
தேசத்தில் உள்ள எல்லா மக்களே!கடவுளின் நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, ஆண்டவரைத் தேடுங்கள்.அவரின் நீதியை தேடுங்கள். மனத்தாழ்மையை தேடுங்கள். அப்பொழுது ஆண்டவர் நம்மை எல்லாப்பொல்லாப்புக்கும் விலக்கி அதிசயங்களைக் காணப்பண்ணுவார். அவர் நம்நடுவில் இருக்கிறார். வல்லமையுள்ளவர். அவரே இரட்சிப்பார். அவர் நமது பேரில் சந்தோஷப்பட்டு மகிழ்ந்து தம்முடைய அன்பின் நிமித்தம் அமர்ந்திருப்பார். இஸ்ரயேல் ஜனங்கள் எகிப்தில் இருந்து புறப்பட்ட காலத்தில் அநேக அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்தார். நாமும் ஆண்டவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் பயந்து, கீழ்படிந்து நடக்கும்பொழுது அவரின் கிருபை நம்மை சூழ்ந்துக்கொள்ளும்.நாம் அவருக்காக பொறுமையுடன் காத்திருந்தால் நமது கூப்பிடுதலை கேட்பார். ஆண்டவர் நோவாவிடம் நீ ஒரு பேழையை உண்டு பண்ணு என்று சொன்ன நேரத்தில் எந்த ஒரு மழைக்கான அறிகுறியும் இல்லவே இல்லை. ஆண்டவரின் வார்த்தைக்கு நோவா கீழ்படிந்து ஒரு பேழையை உண்டு பண்ணுகிறார். அந்த ஊரில் அப்பொழுது வாழ்ந்த மக்கள் அவரை கிண்டல் செய்திருப்பார்கள். நோவாவை பார்த்து உனக்கு பைத்தியமா? என்று கூட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் ஆண்டவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்து...
Like this:
Like Loading...
“It was in one Spirit that all of us, whether Jew or Greek, slave or free, were baptized.” –1 Corinthians 12:13 On Pentecost, after praying for nine days (see Acts 1:14), we “receive the Holy Spirit” (Jn 20:22). In fact, we are “filled with the Holy Spirit” (Acts 2:4). Better than that, we are baptized in the Spirit (Acts 1:5), that is, we are immersed in the Spirit. We not only drink the waters of the Spirit but, in a spiritual sense, we are under and stay under these waters. Living under the waters of the Spirit is a new...
Like this:
Like Loading...
Lord Jesus, today we surrender to You those among us who are struggling in our marriages. We pray that husbands and wives will truly and sincerely love, honour and cherish this special gift from You. Let forgiveness and humility take the place of resentment and ego. May homes be filled with the power and grace of God and may any hurts be washed away by Your precious blood. May their children experience Your healing touch too. Bind these couples together with the eternal cords of Your love. Amen.
Like this:
Like Loading...
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் இந்த உலகத்தில் நடக்கப்போகும் காரியங்களை தமது சீடர்களுக்கு அறிவித்தார். அதற்கு அவர்கள் இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு நானே அவர், என்றும் காலம் நெருங்கி விட்டது என்றும் கூறுவார்கள்:அவர்கள் பின்னே போகாதீர்கள். போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் முடிவு உடனே வராது என்றார். நாட்டை எதிர்த்து நாடும்,அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்கள், பஞ்சம், கொள்ளை நோய் ஆகியன ஏற்படும். அச்சுறுத்தக் கூடிய பெரிய அடையாளங்களும், வானில் தோன்றும் இவைகள் நடப்பதற்கு முன் உங்களைப்பிடித்து துன்புறுத்துவார்கள். தொழுகைக்கூடங்களுக்குக் கொண்டு செல்வர். சிறையில் அடைப்பார்கள் என்று லூக்கா 21:8 to 12 வரை உள்ள வசனங்களில் சொல்லியிருக்கிறார். ஆனாலும் நாம் இவைகளைக் கண்டு ஒருபோதும் பயப்படாமல் மனஉறுதியோடு இருக்க வேண்டும். ஏனெனில் ஆண்டவர் அந்நேரத்தில் நம்மோடு இருந்து நாம் என்ன...
Like this:
Like Loading...
“Follow Me.” –John 21:22 The Holy Spirit comes to confirm us – to make us strong and faithful to the Lord. Before Pentecost, Jesus’ disciples were like chameleons. Their commitment to Jesus changed according to the circumstances. For example, they said they would never disown Christ (Mt 26:35), but they all deserted Him in the Garden of Gethsemani (Mt 26:56). Jesus commanded St. Peter to follow Him, but Peter was more concerned about what other people were doing or not doing (Jn 21:21). Only by the power of the Spirit can we be faithful to the Lord. St. Paul began...
Like this:
Like Loading...