Alpha Omega Miracle Church

Alpha Omega Miracle Church
Alpha Omega Miracle Prayer House
No.7, Desinganathapuram, 1st Street,
Vyasarpadi, Chennai – 600039
Phone: 9710284105 / 81229 96650
Email: [email protected]
 Bank Details for monthly support and for the own land for the church: 
Name: Silambarasan J
Ac No: 0970101059902
IFSC Code: CNRB0000970
Branch: Perambur Barracks Road

Alpha Omega Miracle Ministry

My name is Paul David. I am 37 years old and I have been doing ministry in the Vyasarpadi area for the last 5 years keeping the Alpha Omega Miracle Church. Although I am a Christian, I have no love for God. I am married and have 2 daughters. I deeply understood the true love of Jesus when my eldest daughter was abandoned by relatives when she was admitted to the hospital without a physical condition at the age of 7 and committed my life to living faithfully in God from that day on.

Then the Lord gave me the vision of Alpha Omega Miracle Ministries. While praying for this in 2017 my eldest daughter again suffered greatly from the deadly disease of HLH and On 5th August 2017 my beloved daughter died. When I thought I might die too after she died, God reminded me again by showing me the ministry that the Lord would give me.

The Lord gave me a church and believers right where my daughter died on June 7, 2018. The Lord is leading me to the calling I have been called to. My family and I are dedicated to the ministry and continue to do so today.  I do not own a house. The existing church is also rented space. Believers who come to church also do not have enough offerings because they are auto drivers, housekeepers and cleaners. Worshiping the temple of my God from a rented place is a burden to me every day. I have no other pleasure than to have a home of my own to worship Him alone.

Therefore, in the name of Jesus, I beseech you, in your name, to do all you can to support this ministry, if the Lord will intercede with you through your prayers and offerings. We certainly pray for you and your family.

Alpha Omega Miracle Church
Alpha Omega Miracle Prayer House
No.7, Desinganathapuram, 1st Street,
Vyasarpadi, Chennai – 600039
Phone: 9710284105 / 81229 96650
Email: [email protected]
Bank Details for monthly support and for the own land for the church:
Name: Silambarasan J
Ac No: 0970101059902
IFSC Code: CNRB0000970
Branch: Perambur Barracks Road

அல்பா ஓமெகா அற்புத ஊழியம்
என் பெயர் Pr. பால் டேவிட் (எ) சிலம்பரசன், வியாசர்பாடி பகுதியில் கடந்த 5 வருடங்களாக அல்பா ஓமெகா அற்புத திருச்சபை வைத்து தேவ ஊழியத்தை செய்து வருகிறேன். நான் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவன் இருந்தாலும் தேவனைப்பற்றிய அன்பு என்னில் இல்லை. எனக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உண்டு. என் மூத்த மகள் 7 வயதில் உடல் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உறவினர்களால் கைவிடப்பட்டு தனிமையில் இருந்த போது இயேசுவின் உண்மையான அன்பை ஆழமாக புரிந்து கொண்டு அன்று முதல் தேவனிடத்தில் உண்மையாக வாழ என் வாழ்கையை ஒப்புக்கொடுத்தேன். அப்பொழுது கர்த்தர் எனக்கு அல்பா ஓமெகா அற்புத ஊழியங்கள் என்ற தரிசனம் கொடுத்தார். இதற்காக ஜெபித்துக் கொண்டிருந்தபோது 2017 ஆம் ஆண்டு மறுபடியும் என் மூத்த மகள் HLH என்ற கொடிய நோயால் பெரும் அவதிப்பட்டு 2017 ஆகஸ்ட் 5 ஆம் தேதியில் நான் மிகவும் அன்பு செலுத்திய எனது மகள் மரித்துப்போனால். அவள் மரித்த பிறகு நானும் மரித்து போய்விடலாம் என்று நினைத்தபோது கர்த்தர் எனக்கு கொடுக்க இருக்கும் ஊழியத்தை மறுபடியும் காண்பித்து எனக்கு நினைவுபடுத்தினார்.

2018 ஜூன் 7 ஆம் தேதியில் என் மகள் ஜீவன் விட்ட இடத்திலேயே கர்த்தர் எனக்கு ஒரு சபையையும் விசுவாசிகளையும் கொடுத்தார். இதுவரை அழைத்த அழைப்பிற்கு பாத்திரவானாய் கர்த்தர் என்னை நடத்திக் கொண்டு வருகிறார். நானும் என் குடும்பமும் ஊழியத்திற்கு என்று அர்ப்பணித்து இந்நாள் வரையிலும் தேவ ஊழியத்தை செய்து கொண்டு வருகிறோம். எனக்கு சொந்தமாக வீடு இல்லை. தற்போது இருக்கும் சபையும் வாடகை இடம். சபைக்கு வருகிற விசுவாசிகளும் ஆட்டோ ஓட்டுநர், வீட்டு வேலை செய்பவர்கள் மற்றும் துப்புரவு வேலை செய்கிறவர்கள் என்பதால் போதுமான காணிக்கைகளும் கிடையாது. என் தேவனுடைய ஆலயத்தை வாடகை இடத்தில் இருந்து ஆராதனை செய்வது ஒவ்வொரு நாளும் எனக்கு பாரமாய் இருக்கிறது. அவரை ஆராதிக்க மட்டும் ஒரு சொந்த இடம் கிடைத்தால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறெதுவும் இல்லை.

எனவே தயவு கூர்ந்து தேவனுடைய ஆலயத்திற்கு என்று சொந்தமாக ஒரு இடம் வாங்குவதற்கு தேவையான பண உதவிகளை உங்கள் ஜெபத்தினாலும் காணிக்கைகளினாலும் கர்த்தர் உங்களோடு இடைப்பட்டால் தங்களால் இயன்ற உதவிகளை செய்து இந்த ஊழியத்தை தாங்கும் படி இயேசுவின் நாமத்தினாலே கேட்டுக்கொள்கிறேன். 

உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் நிச்சயம் ஜெபித்துக் கொள்கிறோம்.

Alpha Omega Miracle Church
Alpha Omega Miracle Prayer House
No.7, Desinganathapuram, 1st Street,
Vyasarpadi, Chennai – 600039
Phone: 9710284105 / 81229 96650
Email: [email protected]
Bank Details for monthly support and for the own land for the church:
Name: Silambarasan J
Ac No: 0970101059902
IFSC Code: CNRB0000970
Branch: Perambur Barracks Road

Facebook : https://www.facebook.com/Alpha-omega-111527438096128/
more ABOUT THE MINISTRY : in English   || in Tamil

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.