Tagged: verse of the day in tamil

ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்.” தொடக்க நூல் (ஆதிஆகமம்) 15:1

விண்ணகக் கடவுள்தாமே எங்களுக்கு வெற்றி அளிப்பார்! நெகேமியா 2:20

உங்களுக்கு ஆறுதல் வழங்குபவர் நானேதான்! எசாயா 51:12

உன் பகைவர் கையினின்றும் ஆண்டவர் உன்னை மீட்டருள்வார். மீக்கா 4:10

ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்; செக்கரியா 10:12