Tagged: verse of the day in tamil

சாமுவேல் – முதல் நூல் 2:2

ஆண்டவரைப் போன்ற தூயவர் வேறு எவரும் இலர்! உம்மையன்றி வேறு எவரும் இலர்! நம் கடவுளைப் போன்ற வேறு பாறை இல்லை. சாமுவேல் – முதல் நூல் 2:2

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 3:17

உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். யோவான் (அருளப்பர்) நற்செய்தி 3:17

லேவியர் (லேவியராகமம்) 19:18

பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! ~லேவியர் (லேவியராகமம்) 19:18

குறிப்பேடு (நாளாகமம்) – முதல் நூல் 16:11

ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்: அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! குறிப்பேடு (நாளாகமம்) – முதல் நூல் 16:11

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:165

உமது திருச்சட்டத்தை விரும்புவோர்க்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு; அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை. திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 119:165