Tagged: verse of the day in tamil
முன்னர் நான் அறிவித்தவை நிகழ்ந்துவிட்டன: புதியனவற்றை நான் அறிவிக்கிறேன்: அவை தோன்றுமுன்னே உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். ~எசாயா 42:9
Like this:
Like Loading...
புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 40:3
Like this:
Like Loading...
நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல: மாறாக இது கடவுளின் கொடை. ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 2:8
Like this:
Like Loading...
ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! ~கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:17
Like this:
Like Loading...
நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்; மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 10:17
Like this:
Like Loading...