Tagged: promise of the day in tamil

இன்றைய வாக்குத்தத்தம் : ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்; கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 5:12

இன்றைய வாக்குத்தத்தம் ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்; கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 5:12

இன்றைய வாக்குத்தத்தம் :ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் , கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ” இயேசு கிறிஸ்து ஆண்டவர் ” என எல்லா நாவுமே அறிக்கையிடும். பிலிப்பியர் 2 : 10 , 11

இன்றைய வாக்குத்தத்தம் ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் , கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ” இயேசு கிறிஸ்து ஆண்டவர் ” என எல்லா நாவுமே அறிக்கையிடும். பிலிப்பியர் 2 : 10 , 11

இன்றைய வாக்குத்தத்தம் : உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர் ; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். திருப்பாடல்கள் 84 : 4

இன்றைய வாக்குத்தத்தம் உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர் ; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். திருப்பாடல்கள் 84 : 4

இன்றைய வாக்குத்தத்தம் : “மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார் ; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார் ; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார் “. 1 திமோத்தேயு 3 : 16

இன்றைய வாக்குத்தத்தம் ” மானிடராய் அவர் வெளிப்படுத்தப்பட்டார்; தூய ஆவியால் நேர்மையாளர் என மெய்ப்பிக்கப்பட்டார் ; வானதூதருக்குத் தோன்றினார். பிற இனத்தாருக்குப் பறைசாற்றப்பட்டார் ; மாட்சியோடு விண்ணேற்றமடைந்தார் “. 1 திமோத்தேயு 3 : 16

கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தை தான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது. 1 தெசலோனிக்கர் 2 : 13.

இன்றைய வாக்குத்தத்தம் கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள் . இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தை தான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது. 1 தெசலோனிக்கர் 2 : 13.