https://mygreatmaster.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86-6/
இன்றைய வாக்குத்தத்தம் :ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர் , கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக " இயேசு கிறிஸ்து ஆண்டவர் " என எல்லா நாவுமே அறிக்கையிடும். பிலிப்பியர் 2 : 10 , 11