நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 16:21
ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்: இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 16:21
ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்: இனிமையாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 16:21
But don’t be far off, Yahweh. You are my help: hurry to help me. ~Psalms 22:19
ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும். ~ திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 22:19
Pray without ceasing. 18 In everything give thanks, for this is the will of God in Christ Jesus toward you. ~ 1 Thessalonians 5:17-18
இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. ~தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5:17-18