Tagged: daily verse

எசாயா 40:29

அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்: வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். ~எசாயா 40:29

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 34:8

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 34:8

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:31

இதற்குமேல் நாம் என்ன சொல்வோம்? கடவுள் நம் சார்பில் இருக்கும்போது, நமக்கு எதிராக இருப்பவர் யார்? ~ உரோமையருக்கு எழுதிய திருமுகம் 8:31