Tagged: daily verse

மத்தேயு நற்செய்தி 6:12

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல எங்கள் குற்றங்களை மன்னியும். ~மத்தேயு நற்செய்தி 6:12

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 118:24

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 118:24