கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:17
ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! ~கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:17
ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! ~கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 5:17
Yahweh, you have heard the desire of the humble. You will prepare their heart. You will cause your ear to hear, 18 to judge the fatherless and the oppressed, that man who is of the earth may terrify no more. ~Psalms 10:17
நீர் அனாதைகளுக்கும் ஒடுக்கப்படுகிறவர்களுக்கும் நீதி வழங்குகின்றீர்; மண்ணினின்று தோன்றிய மனிதர் இனியும் அவர்களைத் துன்புறுத்த மாட்டார். ~திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 10:17
The result of humility and the fear of Yahweh is wealth, honor, and life. ~Proverbs 22:4
தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 22:4