Tagged: இன்றைய வாக்குத்தத்தம்

இன்றைய வாக்குத்தத்தம் : ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உள்ளது;அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும்,உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும்,சிறைப் பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும்,கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஏசாயா 61 : 1

இன்றைய வாக்குத்தத்தம்: ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ” வியத்தகு ஆலோசகர் ” ” வலிமை மிகு இறைவன் ” ” என்றுமுள்ள தந்தை ” ” அமைதியின் அரசர் ” என்று அழைக்கப்படும். ஏசாயா 9 : 6

இன்றைய வாக்குத்தத்தம் ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ” வியத்தகு ஆலோசகர் ” ” வலிமை மிகு இறைவன் ” ” என்றுமுள்ள தந்தை ” ” அமைதியின் அரசர் ” என்று அழைக்கப்படும். ஏசாயா 9 : 6 .

இன்றைய வாக்குத்தத்தம்: உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். ஏசாயா 58 : 8

இன்றைய வாக்குத்தத்தம்: உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். ஏசாயா 58 : 8

இன்றைய வாக்குத்தத்தம்: நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன். என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்

இன்றைய வாக்குத்தத்தம். நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன். என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.   ஏசாயா 41 : 10 .

“அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.”சங்கீதம் 113:7