Tagged: இன்றைய வாக்குத்தத்தம்

இன்றைய வாக்குத்தத்தம்: அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். ரோமர் 8:28

இன்றைய வாக்குத்தத்தம் : இதோ,நான் புதிய வானத்தையும்,புதிய பூமியையும்,சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை,மனதிலே தோன்றுவதுமில்லை. ஏசாயா 65:17

இன்றைய வாக்குத்தத்தம் : தேவன் நமக்கு அடைக்கலமும்,பெலனும்,ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங்கீதம் 46 : 1

இன்றைய வாக்குத்தத்தம் : தேவன் நமக்கு அடைக்கலமும்,பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங்கீதம் 46 : 1

இன்றைய வாக்குத்தத்தம் : உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். இதோ,நான் உன்னைக் குணமாக்குவேன், நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். 2 இராஜாக்கள் 20:5.

இன்றைய வாக்குத்தத்தம் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். இதோ,நான் உன்னைக் குணமாக்குவேன், நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். 2 இராஜாக்கள் 20:5.

இன்றைய வாக்குத்தத்தம் : இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் ; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ ? எரேமியா 32 : 27.