Category: இன்றைய வசனம்

கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். சங்கீதம் 85:12

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள். ரோமர் 12:14

தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; நியாயாதிபதிகள் 10:15

கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உபாகமம் 7:15

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். சங்கீதம் 118:24