உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள். ரோமர் 12:14 by Jesus - My Great Master · September 17, 2013 Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Email a link to a friend (Opens in new window) Email Print (Opens in new window) Print More Share on Pinterest (Opens in new window) Pinterest Share on Tumblr (Opens in new window) Tumblr Share on Telegram (Opens in new window) Telegram Share on LinkedIn (Opens in new window) LinkedIn Share on Reddit (Opens in new window) Reddit Like this:Like Loading...
“வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.”சங்கீதம் 119:9 April 12, 2012 by Jesus - My Great Master · Published April 12, 2012 · Last modified August 21, 2012
“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.”சங்கீதம் 34:15 March 30, 2012 by Jesus - My Great Master · Published March 30, 2012
இன்றைய வாக்குத்தத்தம் : ஒருவர் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக் கடவன்..ஒருவர் உதவி செய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின் படி செய்யக்கடவர். எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக ; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்!! 1 பேதுரு 4 : 11. September 1, 2015 by Jesus - My Great Master · Published September 1, 2015