செக்கரியா 8:16
நீங்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டியவை இவையே; ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்; உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு நீதியாகவும் நல்லுறவுக்கு வழிகோலுவதாயும் இருக்கட்டும்; ~செக்கரியா 8:16
நீங்கள் கடைப்பிடித்து ஒழுகவேண்டியவை இவையே; ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள்; உங்கள் நகர வாயில்களில் நீங்கள் அளிக்கும் தீர்ப்பு நீதியாகவும் நல்லுறவுக்கு வழிகோலுவதாயும் இருக்கட்டும்; ~செக்கரியா 8:16
விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும். நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 4:23 – Jesus MyGreatMaster
ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! எண்ணிக்கை 6:24 – Jesus MyGreatMaster
நான் உறுதியாக உன்னை உயிரோடு காப்பாற்றுவேன்
எரேமியா 39:18 – Jesus MyGreatMaster
மற்றெல்லா மக்களினங்களையும்விட நீங்கள் ஆசி பெற்றவர்களாய் இருப்பீர்கள். இணைச் சட்டம்7:14 – Jesus MyGreatMaster