Category: Mother Mary

OPPRESSED NO MORE

“All the people of the land rejoiced, and the city was quiet, now that Athaliah had been slain with the sword at the royal palace.” —2 Kings 11:20 Athaliah, the queen mother, violently oppressed God’s people for seven years. They were freed from her oppressive, idolatrous regime by: the courage of Jehosheba, who risked her life to save the life of baby Joash, the future king (2 Kgs 11:2), the wise and strong leadership of Jehoiada, the priest (2 Kgs 11:4ff), and the submission of the captains and the guards to Jehoiada’s authority (2 Kgs 11:4ff). The Church today throughout...

KEEPING PROMISES IN THE PROMISED LAND

“On that same day after the Passover on which they ate of the produce of the land, the manna ceased. No longer was there manna for the Israelites, who that year ate of the yield of the land of Canaan.” –Joshua 5:11-12 Each day for forty years, God fed the Israelites with miraculous manna from heaven. When they had entered the promised land and their first harvest was complete, “the manna ceased” (Jos 5:12). What a loving, providing Father our God is! For the forty days of Lent, we, like the Israelites, are journeying through the desert of self-denial toward...

கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக!

ஆண்டவர் இயேசுவின் அருள் வாக்கு உங்கள் வாழ்வில் விளக்காக இருந்து வெளிச்சம் தந்து, செல்வங்கள் அனைத்தும் தந்து உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வதாக. உங்களுக்கு எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். இயேசுவின் அன்பு, மகிழ்ச்சி, சமாதானம் என்றும் உங்களோடு இருப்பதாக. ஜனவரி 1 புத்தாண்டு கன்னி மரியாள் – இறைவனின் தாய் பெருவிழா மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! கடவுளுடைய அரசு பெரிதாக வேண்டும், உலகின் அனைத்து மக்களும் கடவுளைப் போற்றிப் புகழ வேண்டும் என்ற ஆசை இன்றைய திருப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வதை நம்மால் உணர முடியும். பின்னால் நடக்க இருப்பவற்றை, முன்பே ஆய்ந்து உணர்ந்து சொல்கிற இறைவாக்கின் ஒரு பரிமாணமாக வெளிப்படுவதுதான் இந்த திருப்பாடல். உண்மையான மகிழ்ச்சி நமக்கு கடவுளின் இரக்கத்தில் தான் இருக்கிறது என்பதோடு, இந்த திருப்பாடல் தொடங்குகிறது. எனவே, பாவிகளாகிய இருக்கிற நம் அனைவருக்கும் கடவுளின் இரக்கம் வேண்டும்....

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா

டிசம்பர் – 08 தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா அன்னையைப் போன்று அவதாரம் எடு! லூக்கா 1:26-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய அமலோற்பவ மாதா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பெர்னதெத் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி லூர்து நகரில் உள்ள மசபேல் குகைக்கருகில் நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது திடிரென்று வெண்மையான ஆடை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்த பெர்னதெத், “அம்மா உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், “நாமே அமல உற்பவம்” என்று பதிலளித்தார். இன்று அன்னையாம் திருச்சபை மரியாளின் அமலோற்பவப் பெருவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இந்த...

THE ONLY HOPE

“Who can free me?” –Romans 7:24 Our human nature is fallen, wounded, and weakened because of the sin of our first parents, that is, original sin. Our desires, intentions, and feelings lack power (Rm 7:18). “What happens is that I do, not the good I will to do, but the evil I do not intend” (Rm 7:19). Our wills also are incapacitated. We do what is against our wills (Rm 7:20). “This means that even though I want to do what is right, a law that leads to wrongdoing is always ready at hand” (Rm 7:21). Moreover, our bodies are...