† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

STAYING POWER

“Sir, if I may ask You this favor, please do not go on past Your servant.” –Genesis 18:3 Like Abraham, we can have the Lord right in front of us, but if we don’t ask Him to stay, He may go right on past us. For example, when Jesus was walking on the water, He meant to pass by the apostles (Mk 6:48). But when they cried out to Him, Jesus “got into the boat with them and the wind died down” (Mk 6:51). Also, on Resurrection day, when Jesus had reached Emmaus with His two disciples, “He acted as...

ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது

லூக்கா 1: 47, 48 – 49, 50 – 53, 54 – 55 அன்னை மரியாளுக்கு மங்கள வார்த்தை சொல்லப்பட்டவுடன் இந்த பாடல் அவருடைய நாவிலிருந்து எழுகிறது. இந்த பாடல், 1சாமுவேல் இரண்டாவது அதிகாரத்தில் அன்னாவினால் பாடப்படுகிற பாடல். அதுவே, அன்னை மரியாள் பாடுகிற பாடலாக நமக்குத்தரப்படுகிறது. அன்னை மரியாள் ஆண்டவரை போற்றுகிறார். எதற்காக அன்னை மரியாள் கடவுளைப் போற்ற வேண்டும்? இரண்டு காரணங்களுக்கு அன்னை மரியாள் போற்றியிருக்க வேண்டும். முதலாவது, தன்னை கடவுளின் கருவியாகப் பயன்படுத்துவதற்கு, மீட்பின் திட்டத்தில் தனக்கு கொடுக்கப்பட்டிருக்கிற மிகப்பெரிய பாக்கியத்திற்காக ஆண்டவரைப் போற்றியிருக்க வேண்டும். இரண்டாவது, தன்னுடை உறவினர் எலிசபெத்தம்மாளின் இழிநிலை கடவுள் போக்கியதற்காக ஆண்டவரைப் போற்றியிருக்க வேண்டும். ஏனெனில், பல ஆண்டுகளாக குழந்தை இல்லாத குறை எலிசபெத்தம்மாளுக்கு இருந்தது. அந்த குறை இப்போது நிவர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. சாபம் என்று நினைக்கப்பட்டதிலிருந்து, கடவுள் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதுவும் போற்றுதற்குரிய காரணம்....

THE LAST LAUGH

“Abraham prostrated himself and laughed as he said to himself, ‘Can a child be born to a man who is a hundred years old? Or can Sarah give birth at ninety?’ ” –Genesis 17:17 Abraham and Sarah laughed at jokes God didn’t even tell (Gn 18:12). We often laugh when God is serious. God is serious about fulfilling His promises. He’s serious about healing the leprous (Mt 8:3) and those incurable by medical standards. Many times doctors and Christians have laughed at God before He healed the terminally ill or even raised the dead (Mt 10:8). The Lord is also...

ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் ஆசி பெற்றவர்

திருப்பாடல் 128: 1 – 2, 3, 4 – 5 கடவுளுக்கு அஞ்சி வாழ்வது என்றால் என்ன? என்பது பற்றி, பல திருப்பாடல்கள் நமக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறது. இந்த திருப்பாடல் கடவுளுக்கு அஞ்சி வாழ்வதனால், பெறக்கூடிய நன்மைகளை சிறப்பாக எடுத்துரைக்கிறது. இந்த உலகத்தில் வாழக்கூடிய சாதாரண மனிதரின் என்னவாக இருக்கும்? தான் நன்றாக இருக்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தை நன்றாக வாழ வைக்க வேண்டும். தன்னோடு இருக்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது தான் அடிப்படையில், சாதாரணமான ஒரு மனிதனின் எண்ணமாக இருக்கிறது. இந்த எண்ணங்கள் எல்லாம், கடவுளுக்கு அஞ்சி வாழ்கிறபோது செயல்வடிவம் பெறுகிறது. கனி தரும் திராட்சைக்கொடி என்பது வளமையை, செழிப்பைக் குறிக்கிறது. நிறைவான விளைச்சலைக் குறிக்கிறது. எதை எதிர்பார்த்து பயிரிடப்படுகிறதோ, அது நிறைவேறியதைக் குறிக்கிறது. திராட்சைச் செடி பலன் தர வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான், பயிரிடப்படுகிறது. அது பலன் தருகிறபோது, உண்மையிலே சிறப்பான மகிழ்ச்சி ஏற்படுகிறது....

GREAT, GREATER, GREATEST

“Was not the hand of the Lord upon him?” –Luke 1:66 St. John the Baptizer was born of a barren woman (Lk 1:7). His father, Zechariah, was deaf and dumb throughout the nine months of Elizabeth’s pregnancy (Lk 1:20, 62). Zechariah was miraculously healed at John’s circumcision (Lk 1:64). These astounding events surrounding the conception and birth of John the Baptizer prompted the question: “What will this child be?” (Lk 1:66) The answers to this question are: 1) John the Baptizer was the “prophet of the Most High” (Lk 1:76). 2) He was the new Elijah (Lk 1:17; Mt 11:14)....