† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light

இயேசுவின் விழுமியங்களும், மதிப்பீடுகளும்

இயேசு பாலைவன அனுபவத்திற்கு பிறகு முதன்முதலாக தனது பணிவாழ்வைத் தொடங்குகிறார். அவர் தொடங்கிய முதல் பகுதி கலிலேயா. அவர் போதித்த முதல் இடம் தொழுகைக்கூடம். இதனுடைய முக்கியத்துவத்தை இப்போது பார்ப்போம். அவர் தொடங்கக்கூடிய இடம் அவர் வாழ்ந்த கலிலேயா. கலிலேயா ஒரு வளமையான பகுதி. கலிலேயாவில் மக்கள் ஏராளமானபேர் வாழ்ந்தனர். மக்கள் நெருக்கடி நிறைந்த பகுதியாக இது விளங்கியது. முற்போக்குச் சிந்தனையும், புதுமையை வரவேற்கக்கூடியவர்களாகவும் இங்குள்ள மக்கள் வாழ்ந்தனர். வீரத்திலும், துணிவிலும் வலிமை உள்ளவர்களாக வாழ்ந்தனர். எதற்கும் அஞ்சாத உறுதியான நெஞ்சம் கொண்டவர்கள் கலிலேயர்கள். இயேசு தொழுகைக்கூடத்தில் தனது போதனையை ஆரம்பிக்கிறார். யூதர்களின் வழிபாட்டின மையப்பகுதியாக தொழுகைக்கூடம் ஆக்கிரமித்திருந்தது. தொழுகைக்கூடத்தில் செபமும், இறைவார்த்தையும் மையமாக விளங்கின. தொழுகைக்கூடத்திலிருக்கிற ஏழுபேர் இறைவார்த்தையை வாசித்தனர். பொதுவாக, முதலில் எபிரேய மொழியில் வாசிக்கப்பட்டது. பெரும்பாலும் எபிரேய மொழி அவர்களுக்கு புரியாததால், அதனுடைய மொழிபெயர்ப்பான அரேமிய நூலும் அல்லது கிரேக்க நூலும் வாசிக்கப்பட்டது. திருச்சட்ட நூலிலிருந்து வாசகம்...

செபத்தின் வல்லமை

இயேசுவின் வாழ்க்கையில் செபம் மையமாக இருப்பதை நாம் ஆங்காங்கே நற்செய்தி நூல்களில் காணலாம். இந்த செபம் இயேசுவின் வாழ்க்கையில் கொடுத்த ஆன்மீக பலம் என்ன? செபம் எவ்வாறு இயேசுவின் வாழ்வை வழிநடத்தியது? செபத்தினால் அவர் பெற்ற நன்மைகள் என்ன? என்று நாம் பார்க்கலாம். இயேசுவின் வாழ்க்கையில் செபம் மூன்று ஆசீர்வாதங்களை அவருக்குக் கொடுத்தது. 1. இறைவனின் திருவுளத்தை அறிய உதவியது. இயேசு தான் சென்று கொண்டிருக்கிற வழி சரிதானா? தான் கடவுளின் திட்டப்படி நடந்து கொண்டிருக்கிறேனா? என்பதை அறிவதற்கான ஆயுதமாக செபத்தைப் பயன்படுத்தினார். எனவே தான், ஒவ்வொருநாளும் பகல் முழுவதும் பணியில் மூழ்கியிருந்தாலும், இரவிலே தந்தையோடு செபத்தின் வழியாகப் பேச, அவர் மறந்ததே இல்லை. 2. துன்ப, துயரங்களை, சவால்களை சந்திப்பதற்கு ஆன்ம பலத்தைக் கொடுத்தது. இயேசுவின் வாழ்வில் எவ்வளவோ சவால்களைச் சந்தித்தார். அதிகாரவர்க்கத்தினரை எதிர்த்து, சாதாரண தச்சரின் மகன் வாழ்ந்தார் என்றால், அது மிகப்பெரிய சாதனை. அந்தச் சாதனையை இயேசுவால்...

THE TIME OF MY LIFE

“Then, taking the five loaves and the two fish, Jesus raised His eyes to heaven, pronounced a blessing, broke the loaves, and gave them to the disciples to distribute.” –Mark 6:41 Jesus can multiply five loaves and two fish to feed thousands. He can also take one day and make it worth a thousand years (2 Pt 3:8; Ps 90:4). Jesus wants to give you a Christmas present of multiplying time. Evangelizing the more than seven billion people on this earth will take many years, even with modern transportation and communications. Ask Jesus to multiply our time and do the...

ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்

இன்றைய திருப்பாடல் ஓர் அரசத் திருப்பாடல். திபா 72க்குத் தலைப்பாக “அரசருக்காக மன்றாடல்” எனக் கொடுக்கப்பட்டுள்ளது. அடைப்புக்குறிக்குள் “சாலமோனுக்கு உரியது” எனத் தரப்பட்டுள்ளது. சாலமோன் அரசர் ஞானத்துக்குப் புகழ் பெற்றவர். தமது மக்களை நீதியோடு வழிநடத்துகின்ற ஞானத்தைக் கடவுளிடம் கேட்டுப் பெற்றவர் (1 அர 3: 5-13). ஒருவேளை அவரே இத்திருப்பாடலை இயற்றியிருக்கலாம். காரணம் “கடவுளே, அரசருக்கு உமது நீதித் தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும். அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக. உம்முடையவரான எளியோர்க்கு நீதித் தீர்ப்பு வழங்குவாராக” என இத்திருப்பாடலின் முதல் இரண்டு அருள்வாக்குகளில் வாசிக்கிறோம், இன்றைய பதிலுரைப் பாடலாகவும் செபிக்கிறோம். திருப்பாடல் 2ஐப் போலவே, இந்தத் திருப்பாடல் 72ம் மெசியா இயேசுவை நீதி வழங்கும் அரசராகக் காண்பதால், இன்றைய பதிலுரைப் பாடலாகத் தரப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு ஐந்து அப்பங்களைக் கொண்டு ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு...

CHRISTMAS PRAYERS ARE SEEDS

“We will receive at His hands whatever we ask.” –1 John 3:22 The great events at the end of the year will be prepared for by the simple prayers of faith at the beginning of the year. So let us begin the year walking by faith and prayer, and not by sight (see 2 Cor 5:7). The prayers of the Christmas season are seeds that will result in a great harvest later in the year. Therefore, let us sow bountifully so as to reap bountifully (see 2 Cor 9:6). “The fervent petition of a holy man is powerful indeed” (Jas...