† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
Lord Jesus, today we bring to You those who we bump into during our daily walk. The men, women and children we do not know, but who are all opportunities You provide for us to share Your love. May each person we meet see Christ in us. May Your Holy Spirit radiate from us and touch the lives of everyone we meet. Touch and heal them all, Lord Jesus. May no person go away from us hurt. May we never bring shame to You, our God – to anyone, anywhere. Amen.
Like this:
Like Loading...
அன்பானவர்களே! நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். உயிருள்ள யாவருக்கும் நல்ல ஆயனாய் நம்மை வழிநடத்தும் நம் ஆண்டவரை பற்றிக்கொண்ட யாவரும் எவ்வளவு விசேஷித்தவர்கள் தெரியுமா? அவர் நமக்காக எப்படியெல்லாம் வழக்காடுகிறார் பாருங்கள். ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறைவில்லை. திருப்பாடல்கள் 23 :1 . நாம் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும் நம் ஆயர் நம்மோடு இருந்து நம் எதிரிகளின் கண்முன்னே நமக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்து நம் வாழ்நாளெல்லாம் அவருடைய இல்லத்தில் வாழ்ந்திருக்கும்படி செய்கிறார். திருப்பாடல்கள் 23 :4-6. அதுமட்டுமல்ல, அவருடைய மந்தையாகிய நம்மை அவர் ஏற்பாடு செய்திருந்த ஆயர்கள் மந்தையாகிய நம்மை ஒழுங்காக மேய்ப்பதில்லை, திடப்படுத்தவில்லை, பிணியாளிகளை குணமாக்கவில்லை, காயமுற்றோருக்கு கட்டுப்போடவில்லை, வழி தப்பியவற்றை திரும்ப கூட்டி சேர்க்கவில்லை, காணாமல் போனவற்றை தேடவில்லை என்று நமக்காக வழக்காடுகிறார். எசேக்கியல் 34:3,4 மற்றும் அந்த அதிகாரம் முழுவதையும் படித்தீர்களானால் அவரின் அன்பை யும், தன் மந்தையை காக்க அவர் செய்யும் செயல்களையும் நாம் அறிந்துக்கொள்ளலாம். அன்பானவர்களே இப்படியான கடவுளை நாம் அறிந்திருக்கிறபடியால் மற்றவர்களைப்போல...
Like this:
Like Loading...
“The main point in what we are saying is this: we have such a High Priest, Who has taken His seat at the right hand of the throne of the Majesty in heaven, Minister of the sanctuary and of that true tabernacle set up, not by man, but by the Lord.” –Hebrews 8:1-2 Jesus is a better Priest (Heb 7:28) with a better ministry in “a better covenant, founded on better promises” (Heb 8:6). The Jewish people did not think of God’s work with them as completed. They were waiting for the Messiah to give them the new covenant. The...
Like this:
Like Loading...
Lord Jesus, we pray for everyone who is not a Christian – our brothers and sisters who are walking the journey of life beside us, loving us and helping us, but not knowing You. We pray the Holy Spirit’s love saturates us so much that they see You in us. May we become Your voice, touch and hands to all. Help us to live sincere to You alone, even unto death. Let the man-made walls of religion come down. May nothing that the devil plants, separate us. A special prayer for Christians who live in disagreement and discord within various...
Like this:
Like Loading...
பிரியமானவர்களே!! இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். நாம் நம்மை அறியாமல் அநேக வேளைகளில் தவறு செய்துவிடுகிறோம். நமக்குள் இருக்கும் கோபம், பொறாமை, அவநம்பிக்கை, எரிச்சல் இவைகளை நாம் கடைப்பிடித்து பாவம் செய்கிறோம். அதனால்தான் நம் ஆண்டவர் நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளையைப்போல் ஆகாவிட்டால் விண்ணுலகில் புகமாட்டீர்கள் என உறுதியாக சொல்கிறார். அதோடல்லாமல் சிறு பிள்ளையைப்போல் தாழ்த்திக்கொண்டவரே விண்ணுலகில் மிகப்பெரியவர் என்று சொல்லியிருக்கிறார். மத்தேயு 18: 3 – 4 ,. நாம் தவறாமல் ஆலயத்துக்கு போகலாம். ஜெபம் செய்யலாம். ஆனால் நம் மனது வஞ்சகத்தினால் நிரம்பியிருந்தால் அதை கடவுள் அறியாரோ! நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ செய்யாவிட்டால் பாவம் உன்மேல் வேட்கைக்கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். அதை அடக்கி ஆளவேண்டும். தொடக்கநூல் 4 :7 ல் காணலாம். நம்முடைய ஒவ்வொரு செயல்களையும் அவர் அறிந்திருக்கிறார். ஏனெனில் மனிதர் பார்ப்பதுபோல் கடவுள் நம்மை பார்ப்பதில்லை. மனிதர் முகத்தை பார்க்கின்றனர். ஆனால் ஆண்டவரோ நம் இதயத்தை [அகத்தை]பார்க்கிறார். 1 சாமுவேல் 16:7....
Like this:
Like Loading...