† JESUS - MY GREAT MASTER † SONGS | BIBLE | PRAYERS | MESSAGES | ROSARY Darkness to Light
அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே,நமது தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் சோர்ந்து போயிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவர் தமது வார்த்தைகளை அனுப்பி நம்மை தேற்றி, ஆதரித்து கண்மணியைப்போல் காத்து, நமது பெலவீனத்தை எடுத்துபோட்டு அவரின் பெலத்தால் நம்மை நிரப்பி, நம் தேவைகள், ஏக்கங்கள் யாவையும் சந்தித்து கிருபையளிக்கிறார். நமக்கு எதிராக எழும்பும் எல்லாக்குற்றங்களில் இருந்தும் நம்மை விடுவிக்க நல்லவராகவும்,வல்லவராகவும் இருக்கிறார். ஆண்டவர் நமது தண்டனை தீர்ப்பை தள்ளி, நம் பகைவர்களை அப்புறப்படுத்தி, நம் நடுவில் இருக்கிறார். இனி எந்த தீங்கையும் காணாதபடிக்கு நம்மை ஆதரிக்கிறார். செப்பனியா 3:15. நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் நம் நடுவில் இருந்து நமக்கு மீட்பு அளித்து நமது பெயரில் மகிழ்ந்து அவருடைய அன்பினால் நமக்கு புத்துயிர் அளித்து நம்மைக் குறித்து மகிழ்வார். இது எப்போது என்றால் நாம் அவர் விரும்பும் காரியங்களை செய்து அவரின் சித்தத்தை நிறைவேற்றினால் நமதுபேரில் அகமகிழ்வார். இயேசுகிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் அவரை நோக்கி...
Like this:
Like Loading...
“Remember, now, you have been cured. Give up your sins so that something worse may not overtake you.” –John 5:14 Fr. Al Lauer, founder and long-time author of One Bread, One Body, preached often on healing. One of his frequent exhortations during healing services was: “God heals you for service in His Kingdom. He didn’t heal you so you could be the healthiest person in hell!” Father Al often referred to Peter’s mother-in-law as the model of one who received healing. She was suffering from a fever. Jesus healed her, and immediately she got up and began to wait on...
Like this:
Like Loading...
Lord Jesus, we surrender to You those of us who are torn and suffering today because of silly misunderstandings. We pray that Your love penetrates into our very souls and heals the wounds which run deep. May we believers learn to rebuke the devil and stay away from his tactics. May our relationships be blessed more and more. May rifts be healed and let love surpass everything. Amen.
Like this:
Like Loading...
Lord Jesus, today we pray for the grace to be free from debt. Lord, help us honour You first with our money. Whatever we earn, let the first fruits be Yours. May our brothers and sisters who are facing loans, mortgages, crisis situations or loss of jobs – be helped in time, by Your angels. May we get back everything the devil has ever stolen from us. Give us financial blessings and Your peace and wisdom to enjoy it with. Amen.
Like this:
Like Loading...
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் நம்மால் கூடுமட்டும் எல்லோரிடமும் சமாதானமுள்ளவர் களாய் வாழ்ந்து நம்முடைய ஆண்டவரின் திருசித்தத்தை நிறைவேற்றுவோம். நமக்கு அமைதியை தருபவர் அவரே! சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன், நான் உங்களுக்கு தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். மருள வேண்டாம் என்று நம் தேவன் நமக்கு யோவான் 14:27ல் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். வாக்கு அளித்த நம் கடவுள் உண்மையுள்ளவர். அதை கடைசி வரை நமக்கு நிறைவேற்றுவார். இன்றும் நம்மில் எத்தனை பேர் எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறோம் என்று நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்ப்போம். இயேசுவின் பாதையில் நடக்கிற நாம் அவர் காட்டிய வழியில் இருக்கிறோமா? நம்மையே உயிருள்ள பலியாக அவருக்கு படைக்கிறோமா? அவருக்கு உகந்த வாழ்வை வாழ்கிறோமா?என்று நம்மை ஆராய்ந்து நம்மிடத்தில் இருக்கும் தவறுகளை...
Like this:
Like Loading...