Author: Jesus - My Great Master

நன்மைக்கு அமோக வெற்றி!

லூக்கா 21:12-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். உலகில் வாழும் காலத்திலிருந்து கடைசி வரை நன்மைக்கும் தீமைக்கும் இடையே போட்டி நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அந்த போட்டிகள் ஏதோ குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நடைபெறுவதல்ல. மாறாக தினம் தினம் நடைபெறுகின்றன. நாள்தோறும் நடைபெறும் இப்போட்டியில் நன்மை வெற்றி பெற்றால் நாம் சாதித்திருக்கிறறோம் என்று அர்த்தம். தீமை வெற்றி பெற்றால் நாம் சரிந்திருக்கிறோம் என்று அர்த்தம். பரிசோதித்துப் பார்க்க இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை பரிவோடும் பாசத்தோடும் அழைக்கின்றது. கிறிஸ்தவர்கள் நாம் நன்மையை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் வாக்குகள் அனைத்தையும் நன்மைக்கு அளிக்க வேண்டும். நன்மையை அமோக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்....

THE LAST GOSPEL

“What will be the sign that it is going to happen?” –Luke 21:7 Though no one knows the day when the world will end and Christ will come again, the Lord has given us many of the last events on earth. The following is a partial list in a probable order: 1) “This good news of the kingdom will be proclaimed throughout the world…only after that will the end come” (Mt 24:14). 2) “All Israel will be saved” (Rm 11:26). 3) Then, “they will manhandle and persecute” Christians (Lk 21:12). “All will hate” us for our faith in Jesus (Lk...

இடிக்கப்படும்! எல்லாம் இல்லாமல் போகும்!

லூக்கா 21:5-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் ஆர்வமாக மண்ணகத்தில் வாழும் போது பல கட்டிடங்களை நமக்காக கட்டுகிறோம். பலவிதமான செல்வங்களை சேகரிக்கின்றோம். பல உறவுகளோடு உற்சாகமாக இருக்கின்றோம். சிறப்பு கார்களில் உலா வருகின்றோம். பல படிப்புக்களை படித்து மேதையாகின்றோம். சிறந்த வேலையில் அமர்கின்றோம். இவையெல்லாம் நமக்காக மட்டுமே செய்கின்றோம். நம் பெயர் மகிமை பெற செய்கின்றோம். நம் புகழை இரண்டு மூன்று பேர் சொல்ல வேண்டும் என்பதற்காக செய்கின்றோம். நம் பெருமைக்காக செய்யும் இவையனைத்தும் இடிக்கப்படும் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். எருசலேம் ஆலய கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இடிக்கப்படுவது போல நம் சுயநலத்திற்காக மண்ணகத்தில் செய்யும் அனைத்தும் இடிக்கப்படும். அவையனைத்தும் காணாமல்...

THE NEW SONG

“They were singing a new hymn before the throne, in the presence of the four living creatures and the elders. This hymn no one could learn except the hundred and forty-four thousand who had been ransomed from the world.” –Revelation 14:3 Only those in heaven can sing the new song of the Lamb. Only those baptized in the name of the Father, the Son, and the Holy Spirit can sing the new song (Mt 28:19). They alone sing the new song who are so immersed in the Holy Trinity that they are branded on their foreheads with the names of...

குவித்து வைப்பது பாவம்

லூக்கா 21:1-4 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நற்செய்தி வாசகத்தில் ஏழைக் கைம்பெண் போட்ட காணிக்கையை ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிகவும் பாராட்டுகிறார். ஏன்? அவர் தனக்கு பற்றாக்குறை இருந்தும் அனைத்தையும் போட்டார். அடுத்து என்ன செய்வது என்பது தெரியாதிருந்தும் காணிக்கையளித்தார். மற்றவர்கள் தங்களுக்கென்று நிறைய சேமித்து வைத்து மிகவும் கொஞ்சமாக காணிக்கை போட்டனர். ஆனால் இவரோ தனக்கென்று எதையும் சேமிக்காமல் இருந்த அனைத்தையும் போட்டுவிட்டார். ஆகவே இயேசுவின் சிறப்பு ஆசீரைப் பெறுகின்றார். அன்புமிக்கவர்களே! நாம் நமக்கென்று குவித்து சேர்த்து வைப்பது பாவம். நமக்கு தேவையானது, நமக்கு குடும்பத்திற்கு தேவையானது போக மீதமிருப்பதை கடவுளுக்கு கொடுக்க வேண்டும், மற்றவரோடு பகிர வேண்டும். இரண்டு வழிகளில் அதை செய்யலாம்....