இன்றைய வாக்குத்தத்தம்: என்னிடம் மன்றாடு;உனக்கு நான் செவிசாய்ப்பேன்;நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன். எரேமியா 33 : 3 by Jesus - My Great Master · July 12, 2015 இன்றைய வாக்குத்தத்தம்: என்னிடம் மன்றாடு;உனக்கு நான் செவிசாய்ப்பேன்;நீ அறிந்திராத மாபெரும் செயல்களையும் மறைபொருள்களையும் உனக்கு நான் விளக்கிக் கூறுவேன். எரேமியா 33 : 3Share this:WhatsAppFacebookTwitterEmailPrintMorePinterestTumblrTelegramLinkedInRedditPocketLike this:Like Loading...
இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்;இவரே ஆண்டவர்;இவருக்காகவே நாம் காத்திருந்தோம்;இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்”. ஏசாயா 25 : 9. August 5, 2015 by Jesus - My Great Master · Published August 5, 2015
வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங் களில் தங்கும் ஒருநாளே மேலானது;பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. திருப்பாடல்கள் 84 : 10. July 25, 2015 by Jesus - My Great Master · Published July 25, 2015
இன்றைய வாக்குத்தத்தம் :” உமது சொற்களில் நீதி வெளிப்படுகிறது; உமது தண்டனைத் தீர்ப்புகளில் வெற்றி விளங்குகிறது ” . உரோமையர் 3 : 4. August 21, 2015 by Jesus - My Great Master · Published August 21, 2015