Tagged: verse of the day in tamil

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். 1 நாளாகமம் 16:11

உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். சங்கீதம் 18:29

எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; சங்கீதம் 16:7

எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; சங்கீதம் 16:7

கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர். சங்கீதம் 5:12