Tagged: verse of the day in tamil

தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; நியாயாதிபதிகள் 10:15

கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உபாகமம் 7:15

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். சங்கீதம் 118:24

என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; 1 சாமுவேல் 2:30

தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். நீதிமொழிகள் 30:5