Tagged: verse of the day in tamil

தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 1 யோவான் 2:17

அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 105:5

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; எபிரெயர் 11:6

அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். யாத்திராகமம் 23:25

எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; 1 தெசலோனிக்கேயர் 5:18