Tagged: verse of the day in tamil

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; நீதிமொழிகள் 28:20

தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? ரோமர் 8:31

என் கிருபை உனக்குப்போதும்; 2 கொரிந்தியர் 12:9

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மத்தேயு 5:14

நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். சகரியா 9:12