Tagged: verse of the day in tamil

தீங்கு என்னைத் துன்புறுத்தாது நீர் பாதுகாத்தருள்வீராக. 1 குறிப்பேடு (நாளாகமம்) 4:10

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன். நெகேமியா 8:10

நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. உபாகமம் 1:11

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன். நெகேமியா 8:10

உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். யோபு 8:7