Tagged: verse of the day in tamil
இன்றைய வாக்குத்தத்தம் நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர். கிறிஸ்து இயேசுவின் வழியாக நீங்கள் பெற்றுக்கொண்ட இறையருளை முன்னிட்டு உங்களை நினைத்து என் கடவுளுக்கு என்றும் நன்றி செலுத்துகிறேன். கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 1:3,4
Like this:
Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம் கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 51:17
Like this:
Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம் அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 103:5
Like this:
Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம் இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன் வாழச் செய்கின்றீர். திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 4:8
Like this:
Like Loading...
இன்றைய வாக்குத்தத்தம் ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்: அவர்கள் ஓடுவர்: களைப்படையார்: நடந்து செல்வர்: சோர்வடையார். எசாயா 40:31
Like this:
Like Loading...