வாழ்விற்கான ஜெபமாலை
வாழ்விற்கான ஜெபமாலை திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை. மகிழ்வின் மறை உண்மைகள் திங்கட்கிழமை,சனி,திருவகைக்கால ஞாயிற்றுக்கிழமை. 1 இயேசு பிறப்பின் அறிவிப்பு: அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்ற நொடியில் இருந்தே அவளில் இறைவார்த்தை உயிருடன் வாழ்ந்தது என்பதை தூய ஆவி நமக்கு கற்பிக்க ஜெபிப்போம். 2 மரியாள் எலிசபெத் சந்திப்பு: மரியாள்அதிவிரைவாக சென்று எலிசபெத்தை வாழ்த்தினால்.மரியாளை போன்று நாமும் கருத்தாங்கி உள்ள பெண்களுக்குப் அதிவிரைவில் துணைசெய்ய அருள் வேண்டுவோம். 3 இயேசுவின் பிறப்பு: ...