Tagged: todays bible verse tamil

“தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும்”பிரசங்கி 3:14

“என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.”ஏசாயா 55:8

கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; எபிரெயர் 1:10

“நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார்.”ஆதியாகமம் 21:22