Tagged: promise of the day in tamil

இன்றைய வாக்குத்தத்தம் : இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். 2 திமொத்தேயு 4 : 8

இன்றைய வாக்குத்தத்தம்: இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். 2 திமொத்தேயு 4 : 8

இன்றைய வாக்குத்தத்தம்: உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். லூக்கா 6 : 36.

இன்றைய வாக்குத்தத்தம் உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். லூக்கா 6 : 36.

இன்றைய வாக்குத்தத்தம் : ஒருவர் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக் கடவன்..ஒருவர் உதவி செய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின் படி செய்யக்கடவர். எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக ; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்!! 1 பேதுரு 4 : 11.

இன்றைய வாக்குத்தத்தம் : ஒருவர் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக் கடவன்..ஒருவர் உதவி செய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின் படி செய்யக்கடவர். எல்லாவற்றிலேயும் இயேசு கிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக ; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக ஆமென்!! 1 பேதுரு 4 : 11

இன்றைய வாக்குத்தத்தம் : ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர் ; கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர் ; அவர்கள் ஓடுவர் ; களைப்படையார் ; நடந்து செல்வர் ; சோர்வடையார். ஏசாயா 40 : 31.

இன்றைய வாக்குத்தத்தம். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர் ; கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர் ; அவர்கள் ஓடுவர் ; களைப்படையார் ; நடந்து செல்வர் ; சோர்வடையார். ஏசாயா 40 : 31.

இன்றைய வாக்குத்தத்தம் :இயேசு அவர்களைப் பார்த்து ” இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள் ” என்றார். லூக்கா 9 : 21.

இன்றைய வாக்குத்தத்தம் இயேசு அவர்களைப் பார்த்து ” இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும், என் சகோதரர்களும் ஆவார்கள் “ என்றார். லூக்கா 9 : 21.