Tagged: daily verse

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். எண்ணாகமம் 6:24

The LORD bless thee, and keep thee: Numbers 6:24

நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். யோவான் 15:7

ye shall ask what ye will, and it shall be done unto you . John 15:7

ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். யோபு 5:9