Tagged: daily verse

உம் வாழ் நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 128:5

உன்னை நீ ஒரு ஞானி என்ற எண்ணிக்கொள்ளாதே; ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு. நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 3:7