Tagged: daily verse

மத்தேயு நற்செய்தி 21:22

நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள் ‘ ~மத்தேயு நற்செய்தி 21:22

John 8:29

He who sent me is with me. The Father hasn’t left me alone, for I always do the things that are pleasing to him.” ~John 8:29

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 8: 29

என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை. நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன். ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 8: 29

Ephesians 6:16

above all, taking up the shield of faith, with which you will be able to quench all the fiery darts of the evil one. ~Ephesians 6:16

எபேசியருக்கு எழுதிய திருமுகம் 6:16

எந்நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொள்ளுங்கள். அதைக் கொண்டு தீயோனின் தீக்கணைகளையெல்லாம் அணைத்துவிட முடியும். ~எபேசியருக்கு எழுதிய திருமுகம் 6:16