Tagged: daily verse

சாமுவேல் – இரண்டாம் நூல் 22:29

ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார். ~சாமுவேல் – இரண்டாம் நூல் 22:29

1 Corinthians 13:7

bears all things, believes all things, hopes all things, endures all things.~ 1 Corinthians 13:7

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:7

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்: அனைத்தையும் நம்பும்: அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்: அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். ~ கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:7

John 15:13

Greater love has no one than this, that someone lay down his life for his friends. ~John 15:13

யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:13

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. ~யோவான் (அருளப்பர்) நற்செய்தி 15:13