Tagged: daily verse
திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 65:11
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. ~திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 65:11
Lamentations 5:19
You, Yahweh, remain forever; Your throne is from generation to generation. ~Lamentations 5:19
புலம்பல் 5:19
நீரோ ஆண்டவரே, என்றென்றும் வாழ்கின்றீர்! உமது அரியணை தலைமுறை தலைமுறையாய் உளதாமே! ~புலம்பல் 5:19
John 3:17
For God didn’t send his Son into the world to judge the world, but that the world should be saved through him. ~John 3:17