Tagged: daily verse
எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 11:1
நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி: கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. ~எபிரேயருக்கு எழுதிய திருமுகம் 11:1
1 Corinthians 13:13
faith, hope, and love remain—these three. The greatest of these is love. ~1 Corinthians 13:13
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:13
நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது. ~கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:13