You came near in the day that I called on you; you said, “Don’t be afraid.” Lord, you have pleaded the causes of my soul; you have redeemed my life. ~Lamentations 3:57,58
உம்மை நோக்கி நான் கூவியழைத்த நாளில், என்னை அணுகி, “அஞ்சாதே” என்றீர்! . என் தலைவரே! என் பொருட்டு வாதாடினீர்! என் உயிரை மீட்டருளினீர்! . ~புலம்பல் 3:57,58
இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. ~திருத்தூதர் பணிகள் 4: 12