நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 15:1
கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும். ~நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 15:1
கனிவான மறுமொழி கடுஞ்சினத்தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும். ~நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 15:1
Those who trust in Yahweh are as Mount Zion, which can’t be moved, but remains forever. ~Psalms 125:1
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர். திருப்பாடல்கள்(சங்கீதங்கள்) 125:1
A friend loves at all times, and kinsfolk are born to share adversity. ~Proverbs 17:17
நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான். நீதிமொழிகள்(பழமொழி ஆகமம்) 17: 17