Tagged: daily verse

நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 17:9

குற்றத்தை மன்னிப்பவர் நட்பை நாடுகிறவர்: குற்றத்தைத் திரும்பத் திரும்ப நினைப்பூட்டுகிறவன் நட்பை முறிப்பான். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 17:9

James 1:17

very good gift and every perfect gift is from above, coming down from the Father of lights, with whom can be no variation, nor turning shadow. ~James 1:17

யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:17

நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை: அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. ~யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:17

Philippians 4:13

I can do all things through Christ, who strengthens me. ~Philippians 4:13

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:13

எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ~பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 4:13