யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:6
நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். ~யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:6
நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். ~யாக்கோபு (யாகப்பர்) திருமுகம் 1:6
A friend loves at all times; and a brother is born for adversity. ~Proverbs 17:17
நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்: இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 17:17
Love is patient and is kind; love doesn’t envy. Love doesn’t brag, is not proud, ~1 Corinthians 13:4
அன்பு பொறுமையுள்ளது: நன்மை செய்யும்: பொறாமைப்படாது: தற்புகழ்ச்சி கொள்ளாது: இறுமாப்பு அடையாது. ~கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 13:4