Tagged: daily verse
நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 17:17
நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்: இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான். ~நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 17:17
Matthew 19:19
Honor your father and your mother.’ And, ‘You shall love your neighbor as yourself. ~Matthew 19:19
மத்தேயு 19:19
தாய் தந்தையை மதித்து நட. மேலும், உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக. ~மத்தேயு 19:19
Proverbs 17:9
He who covers an offense promotes love; but he who repeats a matter separates best friends. ~ Proverbs 17:9