Tagged: daily verse

லூக்கா நற்செய்தி 7:50

“உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க” ~லூக்கா நற்செய்தி 7:50

Matthew 5:41

Whoever compels you to go one mile, go with him two. ~Matthew 5:41

மத்தேயு நற்செய்தி 5:41

எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். ~மத்தேயு நற்செய்தி 5:41

Romans 5:7

For scarcely for a righteous man will one die: yet peradventure for a good man some would even dare to die. ~ Romans 5:7

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 5:7

நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ~ உரோமையருக்கு எழுதிய திருமுகம் 5:7