Tagged: daily verse

மத்தேயு நற்செய்தி 5:11

என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! ~ மத்தேயு நற்செய்தி 5:11

திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 84:11

கடவுளாகிய ஆண்டவர் நமக்குத் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார். ~ திருப்பாடல்கள் (சங்கீதங்கள்) 84:11